ஐ.நா சபையில் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பேச்சு – அவையை விட்டு இருநாடுகள் வெளியேறின
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றும்போது இரண்டு நாடுகளின் தூதுவர்கள் வெளிநடப்பு செய்த விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஈரான் மீதான அவ்வப்போது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப் பேச தொடங்கியபோது ஈரானியத் தூதுக்குழுவினர் வெளியேறினர்; அவர்களில் ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தார். ட்ரம்ப் உரையாற்றும்போது, “நான் ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, அவர்கள் முன்பை விட மிகச் சிறந்த நாடாகத் தங்களை மீண்டும் கட்டியெழுப்ப […]













