இலங்கை ரூபா மதிப்பு வீழ்ச்சியால் 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகிய, இலங்கைரூபாயின் மதிப்பு சரிந்ததன் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன் சேவைக்காகச் செலவிடப்பட்ட கூடுதல் தொகை குறித்து பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார். இதற்குப் […]













