இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 73 வயதான இம்ரான் கான், 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், குறிப்பாக அவரது வலது கண்ணின் பார்வைத்திறன் […]













