ஐரோப்பா

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் வீடு தீக்கிரை

பிரான்ஸின் ஆஷ் (Auch) நகரில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீடு தீவிபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் கருதுவதாக உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் Laurent Nunez   தெரிவித்தார்.

இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“இந்தக் கொடூரமான குற்றச் செயல், அந்த அதிகாரி வகிக்கும் பணியின் காரணமாகவே நடத்தப்பட்டதற்கான அனைத்து அறிகுறிகளும் உள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்