இந்தியா, தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி இன்று ஆரம்பம்
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளும் 15-ஆவது ‘மைத்ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக 85 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு நேற்று தாய்லாந்து புறப்பட்டுச் சென்றது. இந்திய ராணுவத்தின் சார்பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவின் வீரர்களும், தாய்லாந்து ராணுவத்தின் சார்பில் 3-ஆவது பட்டாலியன் வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர். இரு நாடுகளின் […]













