பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கும் பங்களாதேஷ் பிரதமர்?
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுமாயூன் கபீர் தெரிவித்தார். ” டெல்லியில் செப்டம்பர் 12, 13-ல் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பங்களாதேஷ் பிரதமருக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு வரவில்லை. பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராகவே அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதனால், பிரதமர் தாரிக் ரஹ்மான் இம்மாநாட்டில் பங்கேற்க மாட்டார். அவருக்குப் பதிலாக வேறொரு அரசு பிரதிநிதி கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டார். “நமது பிரதமருக்கு […]













