சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி
ஆகஸ்ட் 31-ம் திகதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெறும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாளை உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்கிறார். அங்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறைகளில் […]













