அமெரிக்காவுடனான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி புதன்கிழமை பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவுடன் மோதல்: பிரித்தானியாவில் களமிறங்கினார் உக்ரைன் ஜனாதிபதி

  • October 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி புதன்கிழமை பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்போது அவர் பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மற்றும் மன்னரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். ரஷ்யாவின் தீவிரத் தாக்குதலுக்கு மத்தியில் தாம் பிரித்தானியாவை சென்றடைந்துள்ளதாக செலென்ஸ்கி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், எலோன் மாஸ்க்கின் இலாப நோக்கற்ற நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), ஸ்டார்லிங்க் (Starlink) சேவைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் தங்களது ட்ரோன்களின் செயல்பாட்டை […]

இஸ்ரேலில் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஈரான்மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

தேர்தலுக்கு முன் ஈரான்மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

  • October 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஈரான்மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை தெரிவித்துள்ளார். அதேபோல இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கும் அதன் ஆதரவுப் படைகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தலுக்கு முன்னதாக இராணுவ மோதலை ஏற்படுத்த நெதன்யாகு முயல்வதாக அவரது அரசியல் எதிரிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது குறித்து இஸ்ரேலிய ராணுவ வானொலியில் […]

கணவரைக் குத்திக் கொலை செய்து அவரது உடலை நீல நிற பிளாஸ்டிக் டிரம்மிள் சிமெண்ட் ஊற்றி மறைத்த கொடூர வழக்கில், மனைவி மற்றும் அவரது காதலனுக்கு மீரட் மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா செய்தி

கணவனை கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை: கள்ள காதலனும் சிக்கினார்

  • October 14, 2026
  • 0 Comments

கணவரைக் குத்திக் கொலை செய்து அவரது உடலை நீல நிற பிளாஸ்டிக் டிரம்மிள் சிமெண்ட் ஊற்றி மறைத்த கொடூர வழக்கில், மனைவி மற்றும் அவரது காதலனுக்கு மீரட் மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சவுரவ் ராஜ்புத் என்பவரின் மனைவி முஸ்கான் ரஸ்தோகி. முஸ்கானுக்கு சஹில் சுக்லா என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் சவுரவை, முஸ்கானும் சஹிலும் இணைந்து கடந்த 2025 […]

தேர்தல் செயல்முறைகளைக் கேள்விக்குட்படுத்துவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற பதவியை முதலில் ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் சவால் விடுத்துள்ளார். இந்தியா செய்தி

ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்: பாஜக வலியுறுத்து

  • October 14, 2026
  • 0 Comments

தேர்தல் செயல்முறைகளைக் கேள்விக்குட்படுத்துவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற பதவியை முதலில் ராஜினாமா செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் சவால் விடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி எழுப்பி வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், ராய்பரேலி தொகுதியில் அவர் பெற்ற வெற்றியைக் சுட்டிக்காட்டி பஸ்வான் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் சிறப்புத் திருத்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையர் குமாருக்கு […]

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார். இலங்கை செய்தி

வரலாற்றில் முதன்முறையாக கியூபா தூதுவர் வடக்கு விஜயம்

  • October 14, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (14.10.2026) புதன்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. […]

சவூதியின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif உறுதியளித்துள்ளார். உலகம் செய்தி

சவூதிக்கு படைகளை அனுப்ப தயாராகும் பாகிஸ்தான்

  • October 14, 2026
  • 0 Comments

சவூதியின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அந்நாட்டுக்கு பாகிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif உறுதியளித்துள்ளார். சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தான மக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேற்படி நாடுகளின் புதிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் Nauman Mahmood உடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் […]

“சட்டத்தின் பிரகாரம் தனிநபர்களுக்குத் தண்டனை வழங்கலாம். ஆனால் துறவற ஆடைக்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்” – என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

ஞானசார தேரர் எனது நண்பன்: அமைச்சரின் சர்ச்சை கருத்து

  • October 14, 2026
  • 0 Comments

“சட்டத்தின் பிரகாரம் தனிநபர்களுக்குத் தண்டனை வழங்கலாம். ஆனால் துறவற ஆடைக்குத் தண்டனை வழங்கப்படக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்” – என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ஞானசார தேரர் எனது நண்பர், ஆனால் நாட்டில் சட்டம் உள்ளது. அச்சட்டம் எம்மால் உருவாக்கப்பட்டதும் அல்ல; எம்மால் ஞானசார தேரருக்கு இந்த நிலை ஏற்படவும் இல்லை. ஞானசார தேரர் ஒரு நல்ல மனிதர். அவரை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்திக் […]

"பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பயன்படுத்த மாட்டோம். அச்சட்டத்தின் ஊடாக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை செய்தி

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தின் நோக்கம் என்ன?

  • October 14, 2026
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பயன்படுத்த மாட்டோம். அச்சட்டத்தின் ஊடாக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் எதுவும் இல்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பயங்கரவாதத் தடைச்சட்டம் […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்வாகவே வைத்திருக்கவும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களை இலக்கு வைக்க ஈரான் புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாக இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க இடைத்தேர்தல்: ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஈரான் வைத்துள்ள ‘செக்’

  • October 14, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்வாகவே வைத்திருக்கவும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்களை இலக்கு வைக்க ஈரான் புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாக இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, ஹோர்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டை நிறுவ ஈரான் முயன்று வருகிறது. போருக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் […]

சவூதி அரேபியாவில் இலங்கையரான அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அறிவித்துள்ளார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து: சவூதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • October 14, 2026
  • 0 Comments

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவூதி அரேபிய உயர்நீதிமன்றம் நேற்று (13) ரத்து செய்துள்ளது. இந்த தகவலை பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திரா இன்று (14) உறுதிப்படுத்தினார். சவூதி அரேபியாவில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு பின்னர், 2026 ஒக்டோபர் 11 ஆம் திகதி, அனோஜன் சார்பில் சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேன்முறையீட்டைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு […]