சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் இலங்கை வீர, வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 100 மில்லியன் ரூ (10 கோடி ரூபா ) பரிசுத் தொகை வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார். செய்தி விளையாட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இலங்கை வீரருக்கு 10 கோடி ரூபா பரிசு

  • November 12, 2026
  • 0 Comments

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கும் இலங்கை வீர, வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு 100 மில்லியன் ரூ (10 கோடி ரூபா ) பரிசுத் தொகை வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (12) 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு பின்வரும் பரிசுத் […]

இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 30 வயதுடைய பெண் ஒருவர், மீண்டும் தாக்கப்பட்டு கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியா செய்தி

வன்கொடுமை வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல்; பெண்ணை கொல்ல முயற்சி-இந்தியாவில் கொடூரம்

  • November 12, 2026
  • 0 Comments

இந்தியாவின் பீகார் மாநிலத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஐந்து பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 30 வயதுடைய பெண் ஒருவர், மீண்டும் தாக்கப்பட்டு கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 12 முதல் 15 அடி உயரத்திலிருந்து கீழே தள்ளப்பட்டதில், குறித்த பெண்ணின் தலையில் பலத்த காயங்கள் உள்ளிட்ட ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் முதலில் உள்ளூர் சுகாதார நிலையத்தில் […]

எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடனான கூட்டாண்மை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 528 பில்லியன் ரூபா ஒட்டுமொத்த நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

மஹிந்த எடுத்த முடிவால் திண்டாடும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

  • November 12, 2026
  • 0 Comments

எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடனான கூட்டாண்மை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2008 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 528 பில்லியன் ரூபா ஒட்டுமொத்த நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (12) 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை நிகழ்த்தியபோதே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட பிரச்சினையொன்றின் காரணமாக எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மையை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்ததாகவும், அதன் பின்னரே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் […]

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீடிக்கச் செய்யும் நோக்கில், நீண்டகாலம் உயிர்வாழும் குரங்குகளின் இரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுகளை முன்னெடுக்கும் திட்டம் ரஷ்யாவில் கவனம் பெற்றுள்ளது. உலகம் செய்தி

மரணத்தை வெல்லும் முயற்சியில் புடின்? குரங்குகளிடம் ஆய்வு நடத்தும் ரஷ்யா

  • November 12, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீடிக்கச் செய்யும் நோக்கில், நீண்டகாலம் உயிர்வாழும் குரங்குகளின் இரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுகளை முன்னெடுக்கும் திட்டம் ரஷ்யாவில் கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவின் குர்ச்சடோவ் (Kurchatov) அறிவியல் நிறுவனமும், பெட்ரோவ்ஸ்கி ரஷ்ய அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மையமும் இணைந்து, நீண்டகாலம் உயிர்வாழும் விலங்கினங்களின் இரத்த மாதிரிகளைச் சேகரிக்கும் வங்கியொன்றை உருவாக்கியுள்ளன. முதுமை எவ்வாறு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவதுடன், மனிதர்களின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதே இத்திட்டத்தின் முக்கிய […]

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை செய்தி

அநுராதபுரத்தில் மோதல்: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில்

  • November 12, 2026
  • 0 Comments

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரியும் குறித்த மூன்று பௌத்த பிக்குகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். இலங்கை செய்தி

மகனைக் காப்பாற்றிய ஜனாதிபதி! நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த தாய்

  • November 12, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர். இதன்போது அவர்களுடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, இலங்கை மக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிற்பது தனது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டார். அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்காகச் சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத, கட்சி, நிற பேதமின்றி இதற்காகத் தலையிட்ட அனைவருக்கும் […]

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளின் ஆதரவாளர்களுக்கும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் போர்க்களமானது புனித பூமி: உடைந்தது பிக்குவின் மண்டை

  • November 12, 2026
  • 0 Comments

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளின் ஆதரவாளர்களுக்கும், ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருக்கு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும், அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து, அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் கஸ்ஸப தேரர் […]

2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம்

  • November 12, 2026
  • 0 Comments

2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (12) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால், இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் 1.30 […]

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆறு நாட்களாகக் காணாமல் போயிருந்த 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் அடர்ந்த காட்டில் 6 நாட்கள் தனிமை: மரணத்தை வென்று மீண்ட சிறுவன்

  • November 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆறு நாட்களாகக் காணாமல் போயிருந்த 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வில்லியம் என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த சிறுவன், கடந்த வெள்ளிக்கிழமை நண்பர் ஒருவருடன் முகாமிடச் சென்றபோது காணாமல் போயுள்ளார். மெல்பேர்னுக்கு கிழக்கே சுமார் 180 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியிலேயே அவர் காணாமல் போயிருந்தார். இரவு நேரங்களில் நிலவிய கடும் குளிரான காலநிலை காரணமாக சிறுவனின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கவலை அடைந்திருந்தனர். இதையடுத்து […]

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள கிக் தொழிலாளர்களின் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளார். இந்தியா செய்தி

இந்தியாவில் மீண்டும் போராட்டம்: களமிறங்குகிறார் ராகுல் காந்தி

  • November 12, 2026
  • 0 Comments

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள கிக் தொழிலாளர்களின் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் பணியாற்றும் சுமார் ஆறு இலட்சம் கிக் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதன் கீழான நலத்திட்டங்களை அறிவிக்கும் நிகழ்விலும் ராகுல் காந்தி கலந்துகொள்ளவுள்ளார். இது தொடர்பில் தெலங்கானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விவேக் வெங்கடசுவாமி தெரிவிக்கையில், […]