இலங்கைக்கு அமெரிக்கா விடுத்துள்ள ‘சிவப்பு’ எச்சரிக்கை
தடை விதிக்கப்பட்ட கப்பல்களின் பணியாளர்களை மாற்றி அமைப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது உள்ளிட்ட செயல்கள், அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) கீழ், ஈரானியக் கப்பல்களில் இருந்த 40 பணியாளர்கள் தாயகம் திரும்புவதற்கு, சிறிலங்கா உதவியமை குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றின் கேள்விக்கு அனுப்பிய […]













