வசூல் வேட்டையில் வரலாற்று சாதனை படைத்தது‘ ஜெயிலர் 2’
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800 கோடியைக் கடந்த முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘ஜெயிலர் 2’ பெற்றுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி வெறும் 18 நாட்களுக்குள் இத்திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.807.25 கோடி வசூலித்துள்ளதாகப் வசூல் கண்காணிப்பு நிறுவனமான Sacnilk தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.533.75 கோடியை […]













