வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த தயாராகும் ட்ரம்ப்: அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றியைப் பெற்று, செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டியுள்ளது. குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட பல மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராகப் பெருமளவிலான வாக்காளர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக, ஈரான் மீதான அமெரிக்காவின் போர் நடவடிக்கையால் வாழ்க்கைச் செலவு அதிகரித்தமை, பொருளாதார நெருக்கடி […]













