27 ஆண்டுகள் கால்நடையாக உலகைச் சுற்றி வந்த பிரித்தானியருக்கு ஏற்பட்ட தடை
57 வயதான முன்னாள் பிரித்தானிய வான்குடை வீரரான கார்ல் புஷ்பி, 1998-ல் சிலியிலிருந்து தனது சொந்த ஊரான ஹல்லுக்கு கால்நடையாகப் புறப்பட்டார். அவர் தனது 27 ஆண்டுகால உலகப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு புதிய தடையை எதிர்கொள்கிறார். சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, கார்ல் புஷ்பி தனது பயணத்தின் போது எந்தவிதமான போக்குவரத்தையும் பயன்படுத்தாத கொள்கையைக் கடைப்பிடித்தார். இதன் காரணமாக அவரால் படகு, பயணப்படகு அல்லது கார் போன்றவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. இதுவரை, அவர்கள் பெல்ஜியத்தை அடைய […]













