உலகம்

வியட்நாமின் ஃபு குவோக் தீவு அருகே படகு விபத்து – 15 பேர் பலி

வியட்நாமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள  தீவான ஃபு குவோக் (Phu Quoc) அருகே இன்று படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குறித்த படகில்   32 இந்திய சுற்றுலாப் பயணிகள், மூன்று பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட 36 பேர் பயணம் செய்துள்ளனர்.

அதில் அதிர்ஷ்டவசமாக 25 பயணிகள் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தச் சம்பவத்தைக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக அவசரக்கால மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்