உலகம்

கரையை கடக்கும் பாவி புயல் – சீனாவில் 18 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

பாவி புயல் சீனாவின் வென்சோவை  (Wenzhou) மாநிலத்தை சுற்றி கரையை கடக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில் 18 இலடச்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த புயல் காரணமாக சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

அத்துடன் காற்றின் வேகமானது மணிக்கு 144 கி.மீ (90 மைல்) வேகத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய வென்சோ அமைந்துள்ள ஜெஜியாங் (Zhejiang) மாகாணம் முழுவதும் 17 லட்சத்திற்கும் அதிகமான மக்களும், அண்டை மாகாணமான ஃபுஜியானில் (Fujian) 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்