உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி – 163 தடை உத்தரவு அமுலில்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளில் 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீட் பரீட்சை முறைக்கேடு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பு, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றது. இதன்காரணமாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன் பேரணியை கலைக்க பொலிஸார் தடியடி நடத்தினர். மறுபுறம், நீட் விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவு தெரிவிக்க ஏற்கனவே நாட்டின் […]













