ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்திய ஆபத்தான ரகசியம்

  • July 21, 2026
  • 0 Comments

போரின் ஆரம்ப கட்டங்களில் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குமாறு தான் விடுத்த நேரடி தனிப்பட்ட கோரிக்கையை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் நிராகரித்ததாக பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ் வெளிப்படுத்தினார். மொஸ்கோவைக் கோபப்படுத்துவதையும் அதன் நலன்களுக்கு ஆபத்தை விளைவிப்பதையும் தவிர்ப்பதற்காகவே இது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபாக்லாந்து போருக்கு பிரிட்டனின் நிராகரிப்பும் எதிர்வினையும் ஃபாக்லாந்து தீவுகள் மீதான அர்ஜென்டினாவின் இறையாண்மையை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்று கல்வியாளர் யூஜின் கான்ட்ரோவிச் விடுத்த முன்மொழிவுக்குப் பதிலளிக்கும் […]

ஐரோப்பா

இங்கிலாந்து பல்பொருள் அங்காடிகளில் திருட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை

  • July 21, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடிகள், திருடும் நபர்களையும் வன்முறையாளர்களையும் தடுப்பதற்காக, முகத்தை அடையாளம் காணும் கேமராக்களை நிறுவ முடிவு செய்துள்ளன. கடந்த காலத்தில் பலமுறை திருட்டில் ஈடுபட்ட அல்லது ஊழியர்களை அச்சுறுத்திய நபர்களை இந்தக் கேமராக்கள் அடையாளம் காட்டும். இந்த அமைப்பின் கீழ், ஒவ்வொரு பல்பொருள் அங்காடியும் தனக்கென ஒரு கண்காணிப்புப் பட்டியலை உருவாக்கும். கண்காணிப்புப் பட்டியலில் உள்ள ஒருவர் கடைக்குள் நுழைந்தவுடன், பாதுகாப்பு ஊழியர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்படும். அதன் பிறகு, அவர்கள் உள்ளே நுழைவது […]

இலங்கை

பதவியுயர்வுடன் கொழும்பு கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் பெறும் வட மாகாண கடற்படைத் தளபதி

  • July 21, 2026
  • 0 Comments

பதவியுயர்வுடன் இடமாற்றம் பெற்று செல்லும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம்   மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வட மாகாணத்தில் தனது பணிக்காலத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டவர், வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் புடிக்ஹ லியனகமகேவின் சேவையைப் பாராட்டிய மாவட்ட செயலர், அவரின் புதிய […]

உலகம்

லெபனானின் தெற்று நகரில் இருந்து வெளியேறும் இஸ்ரேலியப் படைகள்

  • July 21, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, லெபனான் இராணுவப் படைகள் தெற்கு நகரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அப்பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் விலகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தெற்கில் உள்ள ஸவ்தார் அல்-கர்பியே நகரில் தங்கள் வீரர்கள் நிலைநிறுத்தப்படத் தொடங்கியுள்ளதாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், “பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் நகரத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக அங்கு பணியில் உள்ள இராணுவப் பிரிவுகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற […]

இலங்கையில் நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 ஆடம்பர குளிரூட்டப்பட்ட (Air-Conditioned Deluxe) பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை போக்குவரத்து சபைக்கு 600 ஆடம்பர AC பஸ்கள் கொள்வனவு

  • July 21, 2026
  • 0 Comments

இலங்கையில் நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) 600 ஆடம்பர குளிரூட்டப்பட்ட (Air-Conditioned Deluxe) பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் 2026 முதலீட்டுத் திட்டத்தின்கீழ், 49 முதல் 54 வரையிலான ஆசனத் திறனைக் கொண்ட 600 சாதாரண பஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக 14.4 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது. நீண்ட தூரப் பாதைகளில் பயன்படுத்தப்படும் பஸ்களுக்கான […]

ஈரானிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியின் (Eskandar Momeni) இஸ்லாமாபாத் விஜயம், முக்கியமாக இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டுள்ளடது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்க – ஈரான் போரை நிறுத்த பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம்?

  • July 21, 2026
  • 0 Comments

ஈரானிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியின் (Eskandar Momeni) இஸ்லாமாபாத் விஜயம், முக்கியமாக இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டுள்ளடது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. எனினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் (Syed Asim Munir) ஆகியோரையும் மொமேனி, சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்தப் பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளையும் தாண்டி, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் […]

Five killed in factory fire in Homagama இலங்கை செய்தி

கொழும்பு புறநகர் பகுதி தொழிற்சாலையில் தீ விபத்து: ஐவர் பலி

  • July 21, 2026
  • 0 Comments

கொழும்பு மாவட்டம், ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் உற்பத்தி தொழிற்சாலையொன்றில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர். தீயை அணைப்பதற்குரிய முயற்சி இடம்பெற்றுவருகின்றது. 12 தீயணைப்பு வாகனங்கள் இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் காசா நகரப் பிரிவின் செயல்பாட்டுத் துறைத் தலைவரான அதாம் இப்ராஹிம் ஷாபான் நாஸ்மன் (Adham Ibrahim Shaban Nasman) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

ஹமாஸ் தளபதி காசாவில் சுட்டுக் கொலை: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் காசா நகரப் பிரிவின் செயல்பாட்டுத் துறைத் தலைவரான அதாம் இப்ராஹிம் ஷாபான் நாஸ்மன் (Adham Ibrahim Shaban Nasman) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஷின் பெட் (Shin Bet) உளவு அமைப்புடன் இணைந்து சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நாஸ்மன், அங்கிருந்து பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. […]

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹரஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சர் குறி வைப்பு: நம்பிக்கையில்லாப் பிரேரரணை கையளிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. எதிரணி உறுப்பினர்கள் இணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பிரேரணையை ஒப்படைத்தனர். 2026 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதன்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது […]

சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலியல் குற்றவாளிக்கு சான்றிதழ் :மெல்போர்ன் மேயர் ராஜினாமா

  • July 21, 2026
  • 0 Comments

சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பிரீத் சிங் வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட உரையில், ” 2024-ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற […]