ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

ஷிரந்தி ராஜபக்ச அதிரடிக் கைது

  • October 7, 2026
சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த சிறுவர் ஒருவர் , இபோச பஸ்சுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கை செய்தி

விபத்தில் சிறுவன் பலி: மலையகத்தில் சோகம்

  • October 7, 2026
"இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை நினைவுகூருவதற்கு அனுமதி அளிக்க முடியாது. அவ்வாறான நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தடைசெய்யப்பட்ட அமைப்புகளை நினைவுகூர்ந்தால் சட்டம் பாயும்: அரசு எச்சரிக்கை

  • October 7, 2026
மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைச்சாலைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் சிறை சீருடையை அணிந்தே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக பல்லெதென்ன தெரிவித்தார்.
இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடை அணிவிக்கப்பட்டது ஏன்?

  • October 7, 2026
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 'டிராக் 6' (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – 14 பேர் வைத்தியசாலையில்

  • October 7, 2026
பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

சர்வதேச நம்பகத்தன்மையை உறுதி செய்ய AML/CFT மதிப்பீடு அவசியம்

  • October 6, 2026
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை செய்தி

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

  • October 6, 2026
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தடயவியல் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை செய்தி

யாழில் இளம் குடும்பப் பெண் கொலை: தீவிர விசாரணை முன்னெடுப்பு

  • October 6, 2026
யாழ்ப்பாணம் - தென்மராட்சிப் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இலங்கை செய்தி

விபத்தில் இளம் பெண் பலி: யாழில் சோகம்

  • October 6, 2026
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை செய்தி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமனம்

  • October 6, 2026