வவுனியா, செட்டிகுளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை செய்தி

விபத்தில் இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்

  • October 5, 2026
நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலீபனின் சிலை, பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை பாரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது திலீபனின் சிலை

  • October 5, 2026
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இம்முறை திட்டமிட்ட அடிப்படையில் கையளிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கை செய்தி

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை யில்லாப் பிரேரணை உறுதி

  • October 5, 2026
இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒருவரான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB 2026–2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ADB ஆராய்வு

  • October 5, 2026
2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிக்கான மொத்த செலவினம், 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 61.6 சதவீதம் அதிகரித்து, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
இலங்கை செய்தி

இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் அதிகரிப்பு

  • October 5, 2026
“ஈரான் கப்பல்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை விநியோகிக்க வேண்டாம் என அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணியாது: சர்வதேச சட்டத்தின் பிரகாரம் செயற்பாடு

  • October 5, 2026
தியாக தீபம் திலீபனின் சிலை நல்லூரில் வைக்கப்பட்டமை மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
இலங்கை செய்தி

திலீபன் சிலை விவகாரம்: யாழில் நால்வர் விசாரணைக்கு அழைப்பு

  • October 5, 2026
இலங்கை

ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

  • October 4, 2026
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் , மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை செய்தி

அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்

  • October 4, 2026
நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை செய்தி

தலைமறைவான ஞானசார தேரர் கைது

  • October 3, 2026