இலங்கை

பரீட்சை காலங்களில் பேரிடர் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

  • August 6, 2026
இலங்கை

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு  நீர்விநியோகம் துண்டிப்பு

  • August 6, 2026
யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 499 அதிகரித்துள்ளது.
இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: 500ஐ நெருங்கியது எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை

  • August 6, 2026
இலங்கை

நீர்கொழும்பு சிறைக் கலவரம் – ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

  • August 6, 2026
இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்புக்குள் இழுத்து வரப்பட்ட படகில் இருந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை செய்தி

இலங்கைக் கடற்பரப்பில் தவித்த 11 இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

  • August 6, 2026
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுத் தளத்தில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவுறாத நிலையில், எதிர்வரும் நாள்களில் எழுந்தமானமாக குழிகளை வெட்டி ஆய்வு செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இடைக்காலக் கட்டளை பிறப்பித்துள்ளது.
இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் எழுந்தமானமாக் குழிகளை வெட்டி ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

  • August 6, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

22 ஆவது அரசமைப்புத் திருத்தச்சட்டமூலம் குறித்துப் பேராயருக்கு விளக்கமளிப்பு!

  • August 6, 2026
2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

  • August 6, 2026
புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடோம்: அரசு திட்டவட்டம்

  • August 6, 2026
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

“அழுத்தங்களுக்கு அடிபணியோம்: விசாரணை வேட்டை தொடரும்”

  • August 6, 2026