சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது. 
இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

  • October 9, 2026
இலங்கையில் இனங்களுக்கிடையில்நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு 13-வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குமாறு சஜித் வலியுறுத்து

  • October 9, 2026
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் துறவற ஆடை விவகாரத்தில் அரசியலமைப்பின் 9 மற்றும் 10 ஆம் சரத்துகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறியுள்ளது. - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை செய்தி

“ஞானசார தேரரின் துறவற ஆடை அகற்றம் அரசமைப்பைமீறும் செயல்”

  • October 9, 2026
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவைகள் இரத்து – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

  • October 9, 2026
இலங்கை

களுத்துறையில் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச்சூடு

  • October 9, 2026
“ஷிரந்தி ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரை சிறையில் அடைத்து, பிரபாகரனால்கூட செய்ய முடியாமல்போனதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

ஷிரந்தி சிறையில் அடைப்பு: தமிழ் டயஸ்போராக்கள் மகிழ்ச்சி

  • October 9, 2026
தமிழ்த் தேசிய, சிவில் சமூக செயற்பாட்டாளரான சி.அ.யோதிலிங்கம் நேற்றிரவு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காலமானார்.
இலங்கை செய்தி

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்

  • October 9, 2026
உக்ரைனுக்கான தனது தூதுவரை திரும்பப் பெறவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் ராஜதந்திர மோதலின் உச்சக்கட்டமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இலங்கை செய்தி

உக்ரைன், தென்கொரியாவுக் கிடையில் ‘ராஜதந்திரப் போர்’

  • October 8, 2026
இலங்கை

16 முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ளனர் -பிரதி அமைச்சர்

  • October 8, 2026
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் இன்று (08) விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இலங்கை செய்தி

சிறைச்சாலை கட்டளைச்சட்டம் திருத்தம்: விசேட குழு நியமனம்

  • October 8, 2026