அரசியல் இலங்கை செய்தி

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்குமாறு சஜித் வலியுறுத்து

இலங்கையில் இனங்களுக்கிடையில்நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு 13-வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இனங்களுக்கிடையில்நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு 13-வது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, வெவ்வேறு இனப் பின்னணியைக் கொண்ட மக்களைப் பெரும்பான்மை அல்லது சிறுபான்மைச் சமூகத்தினர் எனப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக அனைவரையும் சமமாக ‘இலங்கையர்கள்’ என அங்கீகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“இந்த நாட்டில் வாழும் இனக் குழுக்களைப் பெரும்பான்மைச் சமூகம் என்றும் சிறுபான்மையினர் என்றும் நாம் குறிப்பிடக் கூடாது; மாறாக அனைவரையும் இலங்கையர்களாகவே கருத வேண்டும்” என்று எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இன ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து குரல் எழுப்பும் எனவும் அவர் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை