வன்முறை வெடித்த குருவிட்ட சிறைச்சாலை மற்றும் நீர்கொழும்பு – பள்ளஞ்சேன திறந்தவெளி சிறைச்சாலை உட்பட இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு வெகுவாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சிறைச்சாலைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு

  • August 9, 2026
இலங்கையில் குறுகிய காலப்பகுதிக்குள் ஐந்து சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 163க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை செய்தி

5 சிறைச்சாலைகளில் மோதல் – 36 பேர் பலி: பலர் காயம்

  • August 9, 2026
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை செய்தி

செம்மணி புதைகுழியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 8, 2026
பதவி இழந்த முன்னாள் பிரதமரும், குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட தலைவருமான ஷேக் ஹசீனா பங்கேற்ற ஊடக நிகழ்வு ஒன்றில் பங்களாதேஷின் முன்னாள் நட்சத்திரக் துடுப்பாட்ட வீரர் ஷாகிப் அல் ஹசன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தேசிய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என்று பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.
இலங்கை செய்தி

ஷாகிப் அல் ஹசனுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட்டில் கதவடைப்பு

  • August 8, 2026
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சூழ்ச்சி மற்றும் திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும், இதனைச் சாதாரண விடயமாகக் கருதாமல் முழுமையான விசாரணை வேட்டை நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரங்களின் பின்னணி என்ன? விசாரணை வேட்டை தீவிரம்

  • August 8, 2026
“காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திகளுக்காக இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும், அந்நிதி இதுவரை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
அரசியல் இலங்கை செய்தி

இந்திய நிதியை வடக்கில் எவ்வாறு பயன்படுத்தபோகின்றது அரசு?

  • August 8, 2026
"இனப்பிரச்சினை தொடர்பில் நமக்குத் தெளிவான புரிதல் உள்ளது. நாம் போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை. உண்மையான வேலைத்திட்டத்துடனேயே வடக்கிற்குச் செல்கிறோம்” என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
இலங்கை செய்தி

NPP அரசின் நேர்மையாலேயே வடக்கு மக்கள் மத்தியில் பேராதரவு

  • August 8, 2026
இலங்கை

சிறைச்சாலை கலவரங்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சஜித் விசனம்

  • August 7, 2026
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 7, 2026
சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கை செய்தி

சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை

  • August 7, 2026