அணுஆயுதச் சோதனைகள் – நீடிக்கும் துயரம்: அமெரிக்காவிடம் நீதி கோரும் மார்ஷல் தீவுகள்
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, மார்ஷல் தீவுகளில் அமெரிக்கா ஏற்படுத்திய அணுசக்தி பாதிப்புகளின் வடுக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், மருத்துவச் சேவைகளை வழங்குவதோடு இரகசிய ஆவணங்களையும் அமெரிக்கா வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள தாழ்வான பவளத் தீவுக் கூட்டங்களான மார்ஷல் தீவுகளில், 1946 முதல் 1958 வரையிலான காலத்தில், 1954-இல் பிகினி அடோலில் நடத்தப்பட்ட “காஸில் பிராவோ” (Castle Bravo) சோதனை உட்பட 67 அணுஆயுதச் […]













