ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு ஸ்பெயினில் நடந்த இரண்டாவது கொடிய ரயில் விபத்து இதுவாகும்.
மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து களத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆகவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சிவப்பு சமிக்ஞை செயலில் இருந்தபோதிலும், ரென்ஃபே ரயில் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதால், இந்த கோர விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து – 39 பேர் பலி




