உலகம்

பேரழிவை சந்தித்து வரும் நேபாளம் – சீரற்ற வானிலையால் 30 பேர் உயிரிழப்பு

ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தை தொடர்ந்து நேபாளம் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைக்கப்பெற்ற  தகவல்களின்படி, இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்படி, கடந்த வார இறுதி முதல் 1,900-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 240-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

அதுமட்டுமின்றி, பல சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த அனர்த்த சூழலானது நேபாளத்தின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்