தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்கிறார்
ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று மாலை சந்தித்ததையடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது உறுதியானது. அத்துடன் நாளை மாலை 3.15 க்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளமையும் உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் […]













