ஐரோப்பா

கரையை கடந்தது சார்லஸ் புயல் – போர்த்துக்களில் 200 விமானங்கள் இரத்து

போர்த்துக்களில்  சார்லஸ் புயல் இன்று கரையை கடந்துள்ளது.

இருப்பினும் கனமழை மற்றும் காற்று நீடிப்பதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 200இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், பாடசாலைகள் மற்றும் பொதுச் சேவைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே சார்லஸ் புயல் ஏற்கனவே மடீரா தீவுக்கூட்டத்தைத் தாக்கியமையால், சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்துள்ளன.

மேலும் அவசரக்காலக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்