தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிரதமர் எடி ராமா Edi Rama பதவி விலகக் கோரி மாணவர்கள் தலைமையில் பல வாரங்களாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எரிகுண்டுகளை வீசி அமர்வுக்கு இடையூறு ஏற்படுத்தினர். ஐரோப்பா செய்தி

அல்பேனியாவில் மீண்டும் வன்முறைப் போராட்டம்: நாடாளுமன்றிலும் மோதல்

  • October 29, 2026
  • 0 Comments

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிரதமர் எடி ராமா Edi Rama பதவி விலகக் கோரி மாணவர்கள் தலைமையில் பல வாரங்களாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எரிகுண்டுகளை வீசி அமர்வுக்கு இடையூறு ஏற்படுத்தினர். மத்திய வங்கி தொடர்பான சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றபோது, எதிர்க்கட்சியான அல்பேனிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகர் மேடைக்குச் செல்லும் வழியையும் தடுத்தனர். இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சாலி பெரிஷா, […]

உலகம்

ட்ரம்பிற்கு போட்டியாக களமிறங்கிய ஒபாமா – தீவர பிரச்சாரம்

  • October 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா மற்றும் தற்போதைய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் போட்டி பேரணிகளை நடத்தி பரபரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றக்கூடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இடம்பெற்றால் ட்ரம்பின் சட்டமியற்றும் திட்டங்கள் முடங்குவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  ட்ரம்ப், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் ஜான் ஹஸ்டெட் Jon Husted மற்றும் விவேக் ராமஸ்வாமி […]

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடைமுறைக்கு வரக்கூடும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுத் தலைவர் டேவிட் மெக்கலிஸ்டர் தெரிவித்துள்ளார். இந்தியா ஐரோப்பா செய்தி

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் டிசம்பரில் கைச்சாத்து

  • October 29, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடைமுறைக்கு வரக்கூடும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுத் தலைவர் டேவிட் மெக்கலிஸ்டர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பர் நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரஸ்ஸல்ஸுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். […]

மணிப்பூர் மாநிலத்தின் நிதி நிலைமை தொடர்பில், மாநில முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தியா செய்தி

மணிப்பூரில் நிதி நெருக்கடி: மத்திய அரசிடம் கையேந்தினார் முதல்வர்

  • October 29, 2026
  • 0 Comments

மணிப்பூர் மாநிலத்தின் நிதி நிலைமை தொடர்பில், மாநில முதலமைச்சர் யும்னம் கெம்சந்த் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். புதுடில்லியில் உள்ள கர்த்தவ்ய பவனில் (29) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலம் எதிர்கொண்டுள்ள வருவாய் இழப்புகள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்துள்ளார். மாநிலத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியுதவியை வழங்குமாறும், மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் (SASCI) கீழ் மேலதிக நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறும் […]

தமிழகத்தில் 17 விசாரணைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை தலைமைப் பொலிஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

கைதிகள் தப்பியோட்டம்: தலைமை சிறை அதிகாரி இடமாற்றம்

  • October 29, 2026
  • 0 Comments

தமிழகத்தில் 17 விசாரணைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை தலைமைப் பொலிஸ் அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்றனர். போலியான மருத்துவ அவசரநிலையை ஏற்படுத்தி, சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு அவர்கள் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு, தப்பியோடிய 17 பேரையும் 43 மணிநேரத்திற்குள் மீண்டும் கைது செய்தனர். […]

ஐரோப்பா

ஜேர்மனியல் ஓநாய் தாக்குதலுக்கு இலக்கான 08 வயது சிறுமி

  • October 29, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் உள்ள வனவிலங்கு பூங்காவில் 08 வயது சிறுமி ஒருவர் ஓநாய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று பெர்லினுக்கு அருகே  பிராண்டன்பர்க்கில் உள்ள ஜோஹானிஸ்முலே Johannismühle வனவிலங்குப் பூங்காவில் இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வனவிலங்கு காப்பகம் திறக்கப்படுவதற்கு முன்பே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஜோஹானிஸ்முலே சிறிய குழு சுற்றுப்பயணங்களையும் “பிரத்தியேக” வருகைகளையும் வழங்குகிறது. மேலும் “ஓநாய்களுக்கு உணவளிக்கும்” வாய்ப்பும் அங்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் […]

ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அமைச்சர் உயிரிழப்பு

  • October 29, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் முன்னாள் அமைச்சர் ஃபாத்திமா பானெஸ் Fatima Banez உயிரிழந்துள்ளார். இதனை ஸ்பெயினின் மக்கள் கட்சி (People’s Party) உறுதிப்படுத்தியுள்ளது. பானெஸ் அப்போதைய பிரதமர் மரியானோ ரஜோய் தலைமையிலான அரசாங்கத்தில், 2011 முதல் 2018 வரை வேலைவாய்ப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, அவர் தனியார் துறையில், CEOE அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார். அவருக்கு அரச தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் CEOE அறக்கட்டளை, “ஆழ்ந்த துயரத்துடன்” பானெஸுக்கு […]

ஐரோப்பா

வாழ்க்கை செலவு நெருக்கடி – பிரித்தானியர்களுக்கு ஊதிய உயர்வு

  • October 29, 2026
  • 0 Comments

தேசிய வாழ்க்கை ஊதியம் (National Living Wage) மற்றம் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியம் (National Minimum Wage) ஆகிய இரண்டையும் உயர்த்துவதாக நிதியமைச்சர் ஜான் ஹீலி அறிவித்துள்ளார். தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இதன்படி  2027 ஏப்ரல் முதலாம் திகதி முதல் தேசிய வாழ்க்கை ஊதியம் 13.21 பவுண்டுகளாக உயர்த்தப்படவுள்ளது. இது, தேசிய வாழ்க்கை ஊதியத்தில் பணிபுரியும் ஒரு முழுநேர ஊழியரின் மொத்த ஆண்டு வருமானத்தில் 910 பவுண்டுகள் உயர்வதற்கு […]

தமிழகம் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இடைத்தேர்தலில் சீமான் மீண்டும் போட்டி

  • October 29, 2026
  • 0 Comments

தமிழகம் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிபட தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே சீமான் மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ 5 தொகுதி இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். அம்பாசமுத்திரம் தொகுதியில் […]

உலகம்

எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை

  • October 29, 2026
  • 0 Comments

வட கொரியா இன்றைய தினம் தனது கிழக்குக் கடற்கரையிலுள்ள வொன்சான் பகுதியிலிருந்து சுமார் 10 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை செய்துள்ளது. சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் அதன் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததை ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. அதிகரித்த பிராந்திய பதட்டங்கள் மற்றும் தென் கொரியா சமீபத்தில் நடத்திய ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைக்குப் பிறகு இந்த ஏவுகணைச் சோதனைகள் நடைபெற்றுள்ளன. 2006 முதல் நடைமுறையில் உள்ள ஐ.நா. தடைகளை மீறி, […]