வன்முறையால் ஆட்டம் காணும் பொருளாதாரம்: பிரான்ஸில் நடப்பது என்ன?
பிரான்ஸில் வார இறுதியில் இடம்பெற்ற வன்முறைக் கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில், பாதுகாப்புப் படையினரின் போதிய முன்னேற்பாடுகள் குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என அந்நாட்டின் முக்கிய நகரங்களின் மேயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், மாணவர்களின் பல வாரகாலப் போராட்டங்களைத் தொடர்ந்து இந்தக் கலவரங்கள் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பலவீனமடைந்த பொருளாதாரம், அரச கடன் உயர்வு மற்றும் பொதுச் சேவைகளின் சீர்குலைவு ஆகியவற்றுக்கு எதிராக […]













