செம்மணி விவகாரத்தை யாரும் பூசி மெழுக அனுமதிக்க முடியாது: ஈ.பி.டி.பி. வலியுறுத்து
செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசி மெழுகும் சூழலை உருவாக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தற் துணிவோடு இந்த விவகாரத்தில் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – “செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் […]













