இலங்கை செய்தி

மரண தண்டனை கோருகிறார் மஹிந்த அணி பிரமுகர்

“ எங்களை சிறையில் அடைப்பதாக இருந்தால் மரண தண்டனை நிறைவேற்றுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் சிறைக்குள் இருந்து போராடுவோம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி சூளுரைத்துள்ளார்.

“ எங்களை சிறையில் அடைப்பதாக இருந்தால் மரண தண்டனை நிறைவேற்றுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் சிறைக்குள் இருந்து போராடுவோம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி சூளுரைத்துள்ளார்.

விசாரணைக்கு நேற்று முன்னிலையாவதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எங்களை சிறையில் அடைப்பதாக இருந்தால் மரண தண்டனை கொடுத்து அனுப்புங்கள். உயிருடன் விட்டால் சிறைக்குள் இருந்து போராடுவோம்.

எனக்கு தற்போது 46 வயதுதான் ஆகின்றது. நாமல் ராஜபக்சவுக்கு என்னைவிட 6 வயது குறைவு.

அரசியல் பழிவாங்கல் என்றால் என்ன என்பது தெரியும். பயம் என்பது இருந்திருந்தால் அரசியலுவுக்கு வந்திருக்கமாட்டேன். அச்சுறுத்தல்மூலம் என்னை முடக்க முடியாது.”- என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை