மனித குலத்தையே அழிக்கும் AI – அடுத்தடுத்து பதவி விலகிய முக்கிய அதிகாரிகள்
AI மனித குலத்தையே அழித்து விடும் என்ற அச்சம் தெரிவித்து ஆராய்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். AI வளர்ச்சியால் மனிதர்களில் சிலர் வேலை இழப்பை சந்தித்து வரும் சூழலில், இன்னும் சில ஆண்டுகளில் AI மனித குலத்தையே அழிக்கும் சாத்தியமுள்ளதாக முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். Open AI மற்றும் Anthropic ஆகிய 2 நிறுவனங்களில் பணியாற்றியுள்ள ஜேக்கப் காக்சன் என்ற 27 வயது AI ஆராய்ச்சியாளர், ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து ராஜினாமா […]













