எனது மகனை காப்பாற்றுங்கள்: அனோஜனின் தாயார் கண்ணீர்மல்க வேண்டுகோள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை மன்னித்து விடுவித்துத் தருமாறு அவரது தாயார் சிவராசா யோகலட்சுமி கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் குறித்துப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் கருத்துத் தொடர்பில், அசல் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனோஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அவருக்கு மரண […]













