உலகம் செய்தி

அமெரிக்காவுடனான உறவில் விரிசல் : தற்சார்ப்பு நிலையை வலியுறுத்தும் இஸ்ரேல்

  • June 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தற்சார்பை வலுவாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில்  400 கி.மீ. தூரம் வரை செல்லக்கூடியதும், 10 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் பாயக்கூடியதுமான லோரா பாலிஸ்டிக் ஏவுகணையை இஸ்ரேல் சோதனை செய்துள்ளது. இநத் ஆயுதத்தை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாித்துள்ளது. லெபனான் மற்றும் ஈரான் விவகாரங்களில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களின் பின் இந்த […]

2026 உலகக் கோப்பை குரூப் C கால்பந்துப் போட்டியின் போது பிரேசிலின் முன்கள வீரர் மேதியஸ் குன்ஹா தனது அணியின் இரண்டாவது கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார் செய்தி விளையாட்டு

பிரேசில் அபார வெற்றி – வெளியேறியது ஹைட்டி

  • June 20, 2026
  • 0 Comments

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைட்டியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரமான மேதியூ குன்ஹா இரண்டு கோல்களை அடித்து தனது திறமையை நிரூபித்ததோடு, வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்தத் தோல்வியின் மூலம் ஹைட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. பிலடெல்பியா மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாகத் தங்கள் அணிகளை ஆதரித்த நிலையில், […]

ஆப்பிரிக்கர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவின் சிரில் ரமபோசாவை நேருக்கு நேர் சந்தித்தார். aappirikkargal thunpuruththappaduvathaagak koorappatta உலகம் செய்தி

தென்னாபிரிக்காவுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

  • June 20, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் HIV பரவலைத் தடுப்பதற்காக வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக, சுமார் 80 லட்சத்திற்கும் (8 Million) அதிகமான எச்.ஐ.வி HIV பாதிப்புள்ள மக்கள் வாழும் நாடு தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை வெள்ளை இனத்தவரான ‘ஆப்பிரிக்கானர்’ (Afrikaner) சமூகத்தினரைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டின் பின்னணியிலேயே, நிதி நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த […]

ஆயமநசகநைடன இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமரின் தலைமைப் பதவிக்கு கட்சிக்குள் பலத்த சவால் எழுந்துள்ளது. ஐரோப்பா கல்வி மத்திய கிழக்கு

பிரித்தானிய பிரதமரின் ‘தலை’ குறிவைப்பு

  • June 20, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer பதவி விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன. Makerfield இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வெற்றி, லேபர் கட்சிக்குள் (Labour Party) புதிய தலைமைக்கான போட்டியை உக்கிரமடைய வைத்துள்ளது. குழப்பம், பிளவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், ஆண்டி பர்ன்ஹாமிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான திட்டங்களை பிரதமர் அறிவிக்க வேண்டும் என லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]

மோதல் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், குறைந்தபட்சம் ஒரு பெட்டியாவது தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றிருப்பதைக் காட்டுவதாகத் தெரிகிறது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

Bedford பகுதியில் கோர விபத்து: ரயில் சாரதி பலி – 88 பேர் காயம்

  • June 20, 2026
  • 0 Comments

Bedford பகுதியில் இரு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், ரயில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தை காவல்துறை ‘பேரிடர் சம்பவமாக’ (Major Incident) அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், 22 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் East of England ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மதியம், லண்டன் செயின்ட் பான்க்ராஸ் (London St Pancras) நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு ‘ஈஸ்ட் […]

இலங்கை

திறைசேரியில் இருந்து பணம் மாயமான விவகாரம் – விசாரணைகளின் தற்போதைய நிலவரம்

  • June 19, 2026
  • 0 Comments

2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்கு  கைமாற்றப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ச.ரி. அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம், குற்றப் புலனாய்வுத் துறை, சட்டமா அதிபர் துறை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவிப்பதில் தொடங்கி, இந்த விசாரணை மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் […]

இலங்கை

அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் – அர்ச்சுனாவுக்கு யாழ் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

  • June 19, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் யாருக்கு எதிராகவும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதை நிறுத்த வேண்டுமென நீதிமன்றம் கடுமையான தொனியில் எச்சரித்துள்ளது.தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தனக்கு பேச்சு சுதந்திரம் இருப்பதாக அர்ச்சுனா தெரிவித்த நிலையில், அதை நீதிமன்றம் நிராகரித்து, நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் அவருக்கும் சாதாரண பொதுமகனுக்கும் ஒரே சட்டமே பொருந்துமென்றும், யாருக்கும் எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை பரப்ப முடியாதென்றும் தெரிவித்துள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் வைத்தியர் கிருசாந்திக்கு எதிராக  நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் வலுவான நிலநடுக்கம் பதிவு

  • June 19, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 15.4 கிலோமீட்டர் (9.5 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ரஷ்ய அறிவியல் அகாடமியின் (RAS) ஒருங்கிணைந்த புவி இயற்பியல் சேவை தகவல் தெரிவித்துள்ளது. மேற்படி நிலநடுக்கத்தின் அதிர்வானது துறைமுக நகரத்திலும்  உணரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இதற்கிடையே கம்சட்கா கடற்கரைக்கு அப்பால் 06:51 UTC மணிக்கு 5.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, உயிரிழப்புகள் […]

உலகம்

லெபனானில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது

  • June 19, 2026
  • 0 Comments

லெபனானில் செயல்படும் புரட்சிகரக் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் நிறுத்தம் இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உலகம்

உலக எரிபொருள் விலைகள் போருக்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே சரிந்தன

  • June 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவும், ஈரானும் போர் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்தன. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் போர், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் கடும் வீழ்ச்சியையும், உலகளாவிய பணவீக்க அதிகரிப்பையும் ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த புதிய அமைதியான போக்கு, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நீடித்த அமைதி உருவாகும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. சந்தை […]