உலகம் செய்தி

அமெரிக்காவுடனான உறவில் விரிசல் : தற்சார்ப்பு நிலையை வலியுறுத்தும் இஸ்ரேல்

அமெரிக்காவுடனான இஸ்ரேலின் உறவு, பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தற்சார்பை வலுவாக வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில்  400 கி.மீ. தூரம் வரை செல்லக்கூடியதும், 10 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் பாயக்கூடியதுமான லோரா பாலிஸ்டிக் ஏவுகணையை இஸ்ரேல் சோதனை செய்துள்ளது.

இநத் ஆயுதத்தை இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாித்துள்ளது.

லெபனான் மற்றும் ஈரான் விவகாரங்களில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களின் பின் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும்,  அமெரிக்காவின் வளங்களை மட்டுமே சார்ந்திருக்காமல், இஸ்ரேலுக்கு ஆழமான தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகளை வழங்கும் வகையில் புதிய ஆயுதங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதையும் எடுத்துக்காட்டுகிறது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி