பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் கலவரம் – 24 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் கலவரம் வெடித்துள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் முழு அடைப்பு அமுலில் உள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீடித்த இந்தப் போராட்டங்களில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் அதிகாரிகளுக்கும், சமீபத்தில் தடைசெய்யப்பட்ட கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் (JAAC) ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் இஸ்லாமாபாத்திற்கு சவாலாக அமைந்துள்ளது. இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் எழும் எதிர்ப்புகளை டெல்லி கையாளும் விதத்தை […]













