லெபனானில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது
லெபனானில் செயல்படும் புரட்சிகரக் குழுவான ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் நிறுத்தம் இன்று (19) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவரின் அறிக்கையை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.




