உலகம் செய்தி

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் இரவு விருந்தில் ட்ரம்ப் பங்கேற்பு – ஊடக சுதந்திரம் குறித்து மீண்டும் விவாதம்

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகையில் நடைபெறும் பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் கலந்துகொள்ள உள்ளார். 1921 முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்வு, பத்திரிகையாளர்களும் ஜனாதிபதியும் ஒன்றாக கலந்துகொள்ளும் ஒரு பாரம்பரிய விருந்தாகும். ஆனால், இது பல ஆண்டுகளாக ஊடக சுதந்திரம் மற்றும் அரசியல் உறவுகள் குறித்து சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. டிரம்ப் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலும் ஊடகங்களை விமர்சித்து வந்தவர். இதற்கு முன்பு இந்த இரவு விருந்தில் அவர் […]

உலகம் செய்தி

ஹோர்முஸில் அமெரிக்காவின் அனுமதி இன்றி எந்தக் கப்பலும் செல்ல முடியாது – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

  • April 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அரசியல் நிலை குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானியர்களுக்கு தங்கள் தலைவர் யார் என்பதே தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கடும்போக்காளர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையில் கடும் உட்கட்சிப் போட்டி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். மேலும், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் எந்தக் கப்பலும் அங்கு செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த […]

உலகம் செய்தி

ட்ரம்ப் மீது ஈரான் ஜெனரல் கடும் குற்றச்சாட்டு – போர் நிறுத்தம் குறித்து புதிய சர்ச்சை

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானின் மூத்த இராணுவத் தளபதி ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொய் கூறுகிறார் என்றும், போர் நிறுத்தத்திற்காக அவர் தீவிரமாகக் காத்திருக்கிறார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். ஈரானின் புரட்சிகரக் காவலர் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர், ஈரான் படைகள் இஸ்ரேலும் அமெரிக்காவும் சோர்வடையும் வரை அழுத்தம் கொடுத்ததாகவும், அதனால் அவர்கள் போர் நிறுத்தத்தை கோர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். […]

ஐரோப்பா செய்தி

லோர்ட் மண்டேல்சன் நியமனம் – ட்ரம்ப் கடும் விசனம்

  • April 21, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவராக லோர்ட் மண்டேல்சன் நியமிக்கப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்திலேயே கடுமையாக விமர்சித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் Starmer, வொஷிங்டனுக்கான தனது தூதுவரைத் தெரிவு செய்தது தவறான முடிவு என ஒப்புக்கொண்டார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். லோர்ட் மண்டேல்சனின் நியமனம் மிக மோசமான தேர்வு என்ற போதிலும் அதனை சீர்படுத்த இன்னும் நேரம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு கருணை காட்டுவாரா ட்ரம்ப்? சஜித் கூறும் யோசனை என்ன?

  • December 19, 2025
  • 0 Comments

“போர் முடிவடைந்த பின்னர் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவிருந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டது. அந்த தவறை மீண்டும் இழைத்துவிடக்கூடாது.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த வலியுறுத்தலை விடுத்திருந்தார். “பேரிடரால் சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முற்பட வேண்டும். சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. எனினும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக தெரியவில்லை. […]

உலகம் செய்தி

08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தினேன் – ட்ரம்ப் பெருமிதம்!

  • October 26, 2025
  • 0 Comments

தனது நிர்வாகம் 08 மாதங்களில் 08 போர்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே விரிவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட இன்று  மலேசியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அங்கு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், எனது நிர்வாகம் எட்டு மாதங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில் இதுவும் ஒன்று. நாங்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒன்று […]

உலகம் செய்தி

இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்க நெருங்கிய கூட்டாளியிடம் நன்கொடை பெற்ற ட்ரம்ப்!

  • October 25, 2025
  • 0 Comments

அமெரிக்க கரூவூலத்துறை கடந்த சில நாட்களாகவே நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக பல அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அக்டோபர் 1 ஆம் திகதிக்குள் ஒரு முக்கியமான செலவின சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், இராணுவத்திற்கு பணம் செலுத்துவதற்காக நெருங்கிய கூட்டாளி ஒருவர் 130 மில்லியன் டொலர்களை நன்கொடையாக அளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இருப்பினும், நன்கொடையாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. பாதுகாப்புத் துறையின் பொது நன்கொடை ஆணையத்தின் கீழ் […]

உலகம்

கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை இரத்து செய்த ட்ரம்ப்!

  • October 24, 2025
  • 0 Comments

கனடாவுடனான “அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும்” இரத்து செய்வதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்ற தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றின் காரணமாக அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இந்த விளம்பரம் உண்மைகளை தவறாகக் குறிப்பிட்டதாகவும், அமெரிக்க நீதிமன்ற முடிவுகளை பாதிக்கும் நோக்கில் “மிக மோசமான நடத்தையை” வெளிப்படுத்தியதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் இந்நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு தனது நாட்டின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதாக கனேடிய பிரதமர் மார்க் […]

உலகம்

ஆசிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ள ட்ரம்ப் – பால்ஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா!

  • October 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியாவிற்கு பயணமாகவுள்ளார். இந்நிலையில் வடகொரியா இன்றைய தினம் புதிய பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் இது தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்காவுடனான அதன் உறுதியான இராணுவ கூட்டணியின் அடிப்படையில் வட கொரியாவின் எந்தவொரு ஆத்திரமூட்டலையும் தடுக்க தென் கொரியாவின் இராணுவம் தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கை எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்ற தகவலை வடகொரியா வெளியிடவில்லை என்பதும் […]

உலகம்

பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியில் சீனா செல்லும் ட்ரம்ப்?

  • October 21, 2025
  • 0 Comments

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நல்ல உறவைப் பேணவும், இந்த மாத இறுதியில் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை (Australian Prime Minister Anthony Albanese) நேற்று சந்தித்த ட்ரம்ப், தைவான் (Taiwan)  மீதான சீனத் தாக்குதல் குறித்த அச்சங்களைக் குறிப்பிட்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனா (China) தைவானை (Taiwan) ஆக்கிரமிக்காது என்றும் அவர் நம்பிக்கை […]