11 வயதிலும் சாதிக்கலாம்: ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ஜப்பான் வீரர்
ஆசிய விளையாட்டுப் போட்டியில், தன்னை விட மூன்று மடங்கு அதிக வயதுடைய மூத்த வீரர்களைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜப்பானை சேர்ந்த 11 வயதான இ-ஸ்போர்ட்ஸ் (e-sports) வீரன் யுகி குரிஹாரா (Yuki Kurihara). Aichi-Nagoya வில் நடைபெற்றுவரும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிகக் குறைந்த வயதுடைய போட்டியாளராகக் கருதப்படும் ண்ணாடி அணிந்த ஆரம்பப் பள்ளி மாணவர், ‘புயோ புயோ சாம்பியன்ஸ்’ (Puyo Puyo Champions) இறுதிப் போட்டியில் 10-2 என்ற […]













