இந்தியா செய்தி

ஈரான், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஐ.நா.பொதுச்சபையின் (UNGA) உயர்மட்ட கூட்டத்தின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஐ.நா.பொதுச்சபையின் (UNGA) உயர்மட்ட கூட்டத்தின் இடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்தும்,இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றங்கள், உலகளாவிய புவிசார் அரசியல் சூழல்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து இந்த சந்திப்புகளின் போது விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி