இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் ஏன் தாக்கப்பட்டது? ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்!
“ இந்து சமுத்திரத்தில் வைத்து ஈரான் கப்பலை கைப்பற்றுவதற்குப் பதிலாக ஏன் தாக்கி அழிக்கப்பட்டது என இராணுவ அதிகாரிகளிடம் நான் கேள்வி எழுப்பினேன்.” இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். “ ஏன் அவர்களைக் கொன்றோம் ? ஏன் அவர்களைப் பிடித்து எமது கடற்படை பயன்படுத்தவில்லை? என்று நான் படை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு பதிலளித்த ஜெனரல்களில் ஒருவர், “ கப்பலை மூழ்கடிப்பது […]













