ஐரோப்பா

பிரித்தானியாவில் மருத்துவ சிகிச்சையை பெற ஒரு வருடமாக காத்திருக்கும் இலட்சக்கணக்கான மக்கள்

இங்கிலாந்தில் மருத்துவமனை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 73.8 இலட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1,16,000-க்கும் மேற்பட்டோர் வழக்கமான சிகிச்சைக்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்பதாக NHS பட்டியல் சுட்டிக்காட்டியுள்ளது.

18 வாரங்களுக்குள் மருத்துவமனை சிகிச்சையைத் தொடங்கும் நோயாளிகளின் விகிதம் 65.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது இந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே குளிர்காலத்திற்கு முன்னதாக NHS மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று எச்சரித்த சுகாதாரச் செயலாளர் யெவெட் கூப்பர் Yvette Cooper தெரிவித்துள்ளார்.

அத்துடன் பலவீனமான மற்றும் வயதான நோயாளிகளுக்கு ஆதரவளிக்க 40 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான திட்டம் ஒன்றையும் அவர் அறிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்