இலங்கை

பொதுத் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் -ஜனாதிபதி உறுதி

2027 ஆம் ஆண்டு பொதுத் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  இன்று தாக்கல் செய்த வரவு செலவு திட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்கமைய பொது சேவையில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளின் போக்குவரத்து கொடுப்பனவுகள், சுகாதாரத் துறையில் உள்ள கொடுப்பனவுகள், அத்துடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஆகியவற்றை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், முப்படைகளின் உணவு கொடுப்பனவுகள், , சிறை அதிகாரிகளின் இடர் கொடுப்பனவுகள், கள அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின், நீதிபதிகளின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்