செய்தி விளையாட்டு

ஹைதராபாத் அணி 33 ஓட்டங்களால் வெற்றி!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ஓட்டங்களைப் பெற்றது.

236 ஓட்டங்கள் என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது.
எனினும், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதன் அடிப்படையில் 33 ரன்களில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!