இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இலங்கை செய்தி

இலங்கையில் களமிறங்கினார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு

  • September 8, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். எதிர்வரும் 10 திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வர்த்தகத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

மேற்குக்கரை இஸ்ரேலிய பொருட்களுக்கு பிரித்தானியா தடை விதிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வர்த்தகத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரு – நாட்டுத் தீர்வுக்குப் பிரித்தானியா வழங்கும் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் இந்தத் தலையீட்டை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. அதேவேளை, இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich), பிரித்தானியா தூதரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என […]

இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவிற்கும் (Jagat Prakash Nadda) இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (08) நடைபெற்றது. இலங்கை செய்தி

இலங்கையின் சுகாதாரத்துறைக்கு இந்தியாவின் தொழில்நுட்ப ஆதரவு

  • September 8, 2026
  • 0 Comments

இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும், இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவிற்கும் (Jagat Prakash Nadda) இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (08) நடைபெற்றது. கிழக்கு திமோரின் திலி (Dili, Timor-Leste) நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிலையிலேயே, இம்மாநாட்டின் பக்க அம்சமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கை எதிர்கொண்ட அனைத்துக் கடினமான தருணங்களிலும் இந்திய […]

"பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவர்களை முடக்குவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழைய உத்தியாகும்" என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாஜக எம்.பி.

  • September 8, 2026
  • 0 Comments

“பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவர்களை முடக்குவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழைய உத்தியாகும்” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இந்தத் தவறான அணுகுமுறை இந்தியாவோடு மட்டும் நின்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைச் சமூகம் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திரைப்பட நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள கங்கனா, நடிகை திரிஷா குறித்துத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாகத் தவறான கருத்துக்களைத் […]

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை இன்று (08.09.2026) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை செய்தி

ஆனந்த சங்கரியை சந்தித்து சுகம் விசாரித்த அமைச்சர்

  • September 8, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை இன்று (08.09.2026) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர். நீண்டகால அரசியல் அனுபவத்தைக் […]

சிறைச்சாலையிலிருந்து இன்று நாடாளுமன்றம் வந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ச எம்.பி., ஆளுங்கட்சிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அரசியல் இலங்கை செய்தி

சிறையில் இருந்து சபைக்கு வந்து அரசாங்கத்தை விளாசித்தள்ளிய நாமல்

  • September 8, 2026
  • 0 Comments

சிறைச்சாலையிலிருந்து இன்று நாடாளுமன்றம் வந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ச எம்.பி., ஆளுங்கட்சிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச கூறியவை வருமாறு “நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எல் நினோ காலநிலைத் தாக்கத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டிய […]

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

கடும் வறட்சி: இலங்கையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பரிதவிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி காரணமாக அம்பாறை மாவட்டத்தில் 12,047 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,394 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 41,360 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 6,842 பேரும், பதுளை மாவட்டத்தில் 20,418 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் பேரும் 151, இரத்தினபுரியில் 1,374 […]

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை உத்தரவைத் தொடர்ந்து, இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் தனது அடுத்தகட்ட முயற்சியாக, சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் முகப்புப் பக்கங்களில் (feeds) பார்க்கும் உள்ளடக்கங்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான சட்ட முன்மொழிவை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய சமூக ஊடக சட்டம்: பயனர்களுக்கு முழு கட்டுப்பாடு

  • September 8, 2026
  • 0 Comments

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை உத்தரவைத் தொடர்ந்து, இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் தனது அடுத்தகட்ட முயற்சியாக, சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் முகப்புப் பக்கங்களில் (feeds) பார்க்கும் உள்ளடக்கங்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான சட்ட முன்மொழிவை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி (Labor government) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைவுச் சட்டங்களின் கீழ், சமூக ஊடக தளங்கள் பயனர்களுக்குத் அறியத் தருவதோடு, அவர்களின் இயல்புநிலை முகப்புப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் வழங்க வேண்டும். பயனர்கள் […]

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்தியா செய்தி தமிழ்நாடு

சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்

  • September 8, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்த நிலையில், “முதல்வர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கத் தேவையில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட நிலையில் திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று காவல்​துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்​துக்கு பதிலளித்​துப் பேசிய முதல்​வர் விஜய், திமுக மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை அடுக்​கடுக்​காக முன்​வைத்​தார். இந்தக் கூட்டத்தொடரின் […]

டெல்லியில் மாணவர் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்துள்​ளது. விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் 5 பேரை இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்​டது. இந்தியா செய்தி

டெல்லியில் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்து விபத்து: 5 அதிகாரிகள் பணி நீக்கம்

  • September 8, 2026
  • 0 Comments

டெல்லியில் மாணவர் விடுதி கட்​டிடம் இடிந்து விழுந்த விபத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்துள்​ளது. விபத்து தொடர்​பாக மாநக​ராட்சி அதி​காரி​கள் 5 பேரை இடைநீக்​கம் செய்து டெல்லி அரசு உத்​தர​விட்​டது. இந்த விபத்​தில் 3 பேர் உயி​ரிழந்​த​தாக முதற்​கட்ட தகவல் வெளியான நிலை​யில், மேலும் 4 பேர் உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 7 ஆக உயர்ந்​தது. மேலும், 5 பேர் மருத்​து​வ​மனை​யில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்​களில் சிலரின் நிலைமை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக […]