ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாப்பட்டுள்ளது. இது தொடர்பான இந்திய பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ்தள பதிவு வருமாறு , ” கொழும்பில் இன்று இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் மிகச் சிறந்த முறையில் உயர்மட்டச் சந்திப்பு ஒன்றினை நடத்தினேன். பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் அவருக்கு […]













