எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நம்பகமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அந்நாடு கூறுவதை உலகம் நம்பும் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா செய்தி

ஆப்கானிஸ்தான்மீது பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்

  • September 23, 2026
  • 0 Comments

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நம்பகமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அந்நாடு கூறுவதை உலகம் நம்பும் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பயங்கரவாதத்தை ஒழிக்க ஆயுதப்படைகள் உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் கூறிய கருத்து குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரந்தீர் […]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இரு தமிழர்கள் உட்பட மூவர் மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

  • September 23, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் நீதிச்சேவையின் விசேட தர  அதிகாரி ஆனந்தி கனகரத்தினம் மற்றும் கொழும்பு மாவட்ட நீதிபதி மற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரி ஞானேச லலித் கண்ணங்கர ஆகியோர் புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அவதானம் செலுத்தியுள்ளதாகவும், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது சவூதி வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

“அனோஜனுக்காக அனைத்தையும் செய்யும் அரசு: ராஜதந்திர முயற்சியை குழப்பாதீர்”

  • September 23, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அவதானம் செலுத்தியுள்ளதாகவும், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது சவூதி வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்துப் பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றையொன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: “சிவராசா அனோஜன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்படி பதிவுசெய்து வெளிநாடு சென்ற தொழிலாளியாவார். […]

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா , வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராகும் ஜப்பான்

  • September 23, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியோ ஐசோமாதா , வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநரை இன்று (23.09.2026) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் ஆரம்பத்தில், வடக்கு மாகாணத்துக்கு வருகை […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

இந்திய பிரதமர் மோடி டிசம்பரில் கனடா பயணம்

  • September 23, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். 81-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள கனடா பிரதமர், ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். இதன்போது கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மற்றும் பிரதமர் மோடி எப்போது கனடா வருகிறார் என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இந்தியாவுடனான வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். […]

ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து சுதந்திரம் அவசியம்: ஈரானிடம் EU வலியுறுத்து உலகம் ஐரோப்பா செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து சுதந்திரம் அவசியம்: ஈரானிடம் EU வலியுறுத்து

  • September 23, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas), ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) உடன் இராஜதந்திர வாய்ப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதித்ததுடன், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்படி சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணை (Bab al-Mandab Strait) ஆகிய இரண்டிலும் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமை (Andy Burnham) இயல்பான தொழிலதிபர் எனப் பாராட்டியுள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சாகோஸ் தீவு விவகாரம் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அதிருப்தி வெளியிட்ட ட்ரம்ப்

  • September 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமை (Andy Burnham) இயல்பான தொழிலதிபர் எனப் பாராட்டியுள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முதற்கட்ட நேரடிச் சந்திப்பு மிகவும் சுமுகமாக அமைந்ததாகப் பிரித்தானியப் பிரதமரின் ஊடகக் குழு தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப் ” பிரதமர் ஆண்டியுடன் எனக்குள்ள நல்லுறவின் அடிப்படையில், நாங்கள் மிகவும் […]

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்திற்கு உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி நேற்று அவசர வேண்டுகோள் விடுத்த 22 உலகத் தலைவர்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸும் (Anthony Albanese) ஒருவர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

AI தொழில்நுட்பத்துக்கு கட்டுப்பாடு: உலக தலைவர்களின் யோசனைக்கு ட்ரம்ப் எதிர்ப்பு

  • September 23, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்திற்கு உலகளாவிய கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி நேற்று அவசர வேண்டுகோள் விடுத்த 22 உலகத் தலைவர்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸும் (Anthony Albanese) ஒருவர். ஆனால் இந்த முன்மொழிவை கடுமையாக சாடிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “தொழில்துறை புரட்சியை விடப் பெரியதாக உருவெடுக்கவுள்ள ஒரு விஷயத்தின் வளர்ச்சியை அமெரிக்கா தடுக்காது” என்று கூறினார். பிரித்தானியப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) தனது உரையில் இந்த ஒப்பீட்டைக் குறிப்பிட்டு, தொழில்துறை […]

"சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனைப் பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும். அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எதையும் செய்ய மாட்டோம். அரசியல் இலங்கை செய்தி

அனோஜனை பாதுகாப்பதே எங்கள் இலக்கு

  • September 23, 2026
  • 0 Comments

“சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனைப் பாதுகாப்பதே எமது பிரதான இலக்காகும். அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் எதையும் செய்ய மாட்டோம். இவ்விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியையும் எமது கட்சி பெற முயற்சிக்கும்,” என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: “அனோஜன் விவகாரம் தொடர்பில் சவூதி அரேபியா செல்லவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ODI , வில் ஜாக்ஸின் (Will Jacks) அசாத்திய திறமையால் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. செய்தி விளையாட்டு

இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி

  • September 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ODI , வில் ஜாக்ஸின் (Will Jacks) அசாத்திய திறமையால் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. டர்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய வில் ஜாக்ஸ், ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 46 ரன்கள் குவித்ததுடன், பந்துவீச்சில் 22 ரன்களை […]