கால்பந்து உலகின் ராஜாவுக்கு ‘கௌரவ அழைப்பு’
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) கௌரவமளிக்கும் வகையில், அக்டோபர் மாதம் சொந்த நாட்டில் நடைபெறும் நட்புரீதியிலான போட்டியில் (Friendly Match) பங்கேற்குமாறு அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. 2022 உலகக்கோப்பையை அர்ஜென்டினாவிற்கு வென்று கொடுத்த மெஸ்ஸி, இந்த மாதத் தொடக்கத்தில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 39 வயதான மெஸ்ஸி, இந்த நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. “நமது அணியின் அடையாளம், நமது கேப்டன் மற்றும் […]













