2029 உலக தடகளத் தொடரை நடத்தும் முதல் ஆபிரிக்க நாடு: வரலாறு படைத்தது கென்யா
2029 ஆம் ஆண்டிற்கான உலக தடகளத் சாம்பியன்ஷிப் (World Athletics Championships) தொடரை நடத்தும் உரிமையை கென்யா வென்றுள்ளது. இதன் மூலம் இத்தொடரை நடத்தும் முதலாவது ஆபிரிக்க நாடு என்ற வரலாற்றுச் சாதனையை அந்நாடு தன்வசமாக்கியுள்ளது. கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள 48,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய ‘கசராணி’ (Kasarani) விளையாட்டரங்கில் இப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப் போட்டியை நடத்துவதற்காகப் போட்டியிட்ட லண்டன் மற்றும் ரோம் ஆகிய நகரங்கள் வாய்ப்பை இழந்த நிலையில், 2031 ஆம் ஆண்டிற்கான போட்டிகளை […]













